Comments on: மோடி அரசே! இலங்கை தமிழகர்களுக்கு ராஜிவ் பெற்றுத்தந்த உரிமைகளை 13 வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக! கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

By: ஆ. கோபண்ணா
In reply to M Jahir Hussain.

சபாஷ்! தெளிவான பதில்.

By: ஆ. கோபண்ணா
In reply to B.A.Sithik.

சரியான நேரத்தில் சரியான பதிவு…நன்றி!

By: B.A.Sithik
In reply to M Jahir Hussain.

ஈழத்தமிழர்களை

சிங்கள இனவாத அரசு

கொன்று குவித்த நேரத்தில்

அதை “இனப்படுகொலை” என

உலக அரங்கில்

ஓங்கிக் குரல் கொடுத்தவர்

அன்னை இந்திரா.

ஈழத்தமிழர் வாழ்வுக்கு

இலங்கை அரசுடன்

அரசு முறை ஒப்பந்தம்

உருவாக்கியவர்

இந்தியப் பிரதமர்

ராஜிவ் காந்தி.

ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாமல்

ராஜிவ் காந்தியைக்கொன்று

ஈழத்தமிழர் வாழ்வையும்

சூறையாடிய  சர்வாதிகாரி

பிரபாகரன்.

எதிர்காலமே இல்லாத

சூன்யத்தில் இன்று

ஈழத்தமிழர் நிற்பதற்கு

யார் காரணம் என்பதை

வரலாறு மறைக்காது.

By: M Jahir Hussain
இலங்கையையும், அதன் அரசியல் தன்மையையும் ஒரு தேர்ந்த அரசியல் நோக்கோடு பார்த்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் அறிக்கை. அப்போதும்,  இப்போதும், என்றும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பது காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.

தமிழக மக்கள் உணர்ச்சி வயப்பட்டு எதார்த்தை கவனிக்க தவறுகின்றனர் என்பதே உண்மை.

இலங்கையில் ஆள்பவனும், எதிர்க்கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவுள்ளனர். கரிசனம் காட்டுபவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இது எதைக்காட்டுகிறது என்றால் தமிழர்களுக்குள்ளேயே எந்தவித ஒற்றுமையும் இல்லை. அது இலங்கைக்கும் மட்டுமல்ல. இன்றைய தமிழ்நாட்டுக்கும் இது சரியாக பொருந்தும்.

என்ன செய்யப் போகிறது தமிழ் சமுதாயம்?