எடப்பாடியின் அறிவிப்பு மோசடி பயிர்கடன் தள்ளுபடியோ ரூபாய் 12110 கோடி ! பட்ஜெட்டில் ஒதுக்கியதோ ரூ 5000 கோடி !! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு துறைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில், ...
Read more