மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றிய பஞ்சாப் அரசைப் போல தமிழக அரசு சட்டம் இயற்றுமா? விவசாயிகளை பாதுகாக்குமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
மத்திய பா.ஜ.க அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏகமனதாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த பா.ஜ.க. கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. ...
Read more