நான் மாட்டுக் கறி சாப்பிடுவதைத் தடுக்க நீங்கள் யார்? : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி
நான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பசுவதை தடைச் சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் ...
Read more