Hathras Archives - தேசிய முரசு - Desiya Murasu

ஹத்ராஸ் வழக்கு: 3 நீதிபதிகள் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்துள்ளது கண்துடைப்பு. இந்த வழக்கை ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் சத்யமா துபே மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹத்ராஸ் சம்பவ விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச அரசின் விளக்கத்துக்குப் பதில் அளித்து, உச்ச நீதிமன்றத்தில் துபே மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்றும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பாமலேயே உத்தரப்பிரதேச அரசு இந்த வழக்கில் பதில் அளித்திருப்பது, நீதிமன்றத்தைத் திசை திருப்பும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆனால், உத்தரப்பிரதேச அரசு நியமித்த 3 நபர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு வெறும் கண்துடைப்பு. இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைக் குழு கையாளும் விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளதையும் துபே சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதி உதய் உமேஸ் லலித், நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி மதன் பீமாராவ் லோகூர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவேண்டும் என்றும் மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார். கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதில் 3 பேரும் தேர்ந்தவர்கள் என்பதால், இவர்களைப் பரிந்துரைத்ததாகவும் துபே குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் போது, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 307 வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கை மட்டும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் பதிவு செய்துள்ளதையும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பொதுநலன் வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தார் தரப்பு சாட்சியங்களைப் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

The post ஹத்ராஸ் வழக்கு: 3 நீதிபதிகள் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

துக்கத்தின் சக்தி: ஹத்ராஸ் பெண்ணின் இறுதிச் சடங்கை அதிகாரிகள் அனுமதிக்காதது ஏன்?
”ஹத்ராஸ்…”

– பெயரை உச்சரித்தாலே குலை நடுங்குகிறது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்குக்குத் தடை விதிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? இறப்புக்காகத் துக்கப்படுவது ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறதா? கொல்லப்பட்ட பெண்ணின் உடலைக் கூட தொட்டுப் பார்க்கப் பெற்றோருக்கு அனுமதியில்லை. சத்தமாக அழுவதற்கு அனுமதியில்லை. நெஞ்சுக்குள் போட்டு துக்கத்தை அடைத்துக் கொண்டு, சப்தமே வராமல் எவ்வளவு நாளைக்குத் தான் அமைதியாக அழ முடியும்?. இத்தகைய கெடுபிடிகளைத் தான் ஹத்யாஸில் அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர்.

இதுபோன்ற கெடுபிடிகள் காஷ்மீரிலும் நடைபெறுவதுண்டு. தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் உடல்களை, குடும்பத்தாரிடம் கொடுப்பதில்லை.  மனிதர்கள் என்பதைத் துக்கம் தான் வெளிப்படுத்துகிறது. ஆனால் உத்தரப்பிரேத மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் அதிகாரிகள் காட்டிய கெடுபிடி, மனிதாபிமானத்தின் மீது காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kin of Hathras victim collecting ashes from the site where her body was cremated by the police (Couresy : India Today)

கொடுமையாகக் கொலையுண்ட தன் மகளின் நெற்றியில் கடைசியாக ஒரு தடவை முத்தமிடப் பெற்ற தாய் தவித்தாள். அதற்குக் கூட மனிதாபிமானமற்ற அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் நேரே சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதன்மூலம், மகளுக்கு இறுதிச் சடங்கு செய்ய குடும்பத்தாரை அனுமதிக்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் பாதுகாப்பற்ற மாநிலம் என்றே இதன்மூலம் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பி, நாட்டின் கவனத்தை ஒருங்கிணைப்பதாக, அந்தப் பெண்ணின் தியாகம் அமையவில்லை. ஒரு மரணம் நிகழ்ந்ததையே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், அந்தப் பெண்ணின் உடலை இரவோடு இரவாக எரிக்க காவல் துறையினர் முடிவு எடுத்திருக்கிறார்கள்.

சாட்சியங்களை அழிப்பதே காவல் துறையினரின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லை என இப்போது சொல்கிறார்கள்.

துக்கத்தின் சக்தியைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் மரணம் ஏற்கனவே டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால்,   இறுதிச் சடங்கு அரசியல் ஊர்வலமாக மாறிவிடுமோ என்று அதிகாரிகள் அச்சப்பட்டனர்.

இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் பலனைக் கொடுத்திருக்கலாம். இதேபோன்ற மரணங்கள் தொடர்ந்தால், அவர்களுக்கு இழிவான விளைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, வீரர்கள் இறப்பால் ஏற்படும் துக்கம், ஒரு தேசிய சடங்காக மாறுகிறது. ஆனால், சமத்துவ துக்கம் எச்சரிக்கைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.  தேசத்தின் துக்கம் ஒரு காட்சியாக இருந்தாலும், சமத்துவத்தின் துக்கம் வெறுமையின் தருணமாகவே உள்ளது. கண்ணீர் விட்டு அழுவதன் மூலமே, ஆழமான பிரதிபலிப்பாக இறந்தவர்களுடன் உண்மையான உரையாடலை நடத்த வாய்ப்பு ஏற்படும்.

இது போன்ற துக்கம் சமூக தவறுகளைப் பற்றிய விழிப்புணர்வால் நிரப்பப்படுகிறது. மீண்டும் இது போன்ற துயரமான சம்பவங்கள் நிகழ அனுமதிக்கக் கூடாது என்பதை இத்தகைய விழிப்புணர்வுகள் உறுதி அளிக்கின்றன.

துக்கமும் சோகமும் ஆழமான மனிதநேயத்துடன் பின்னிப்பிணைந்தவை. அவை, தொடுவதையும், ஒருங்கிணைப்பதையும், ஒருவருக்கொருவர் பற்றிக்கொள்வதையும் பற்றியது. அவை, உண்மையான ஒற்றுமையின் உருவகம். உண்மையான காதல் மற்றும் உண்மையான துக்கம் தவிர,  உருமாறும் அரசியலைக் கொண்டிருக்கவில்லை.

துக்கத்தைப் பொறுத்தவரை, நாம் குறைவாகப் பேசுகிறோம். நிறைய பகிர்ந்து கொள்கின்றோம். மனிதாபிமான துக்கம் என்பது, மனிதனாக இருப்பதன் அர்த்தத்தை விரிவுபடுத்துகிறது.

அதனால் தான் ஹத்ராஸ் பெண்ணின் மரணத்துக்குத் துக்கம் அனுசரிப்பது, தீங்கு விளைவிக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போரைப் புதுப்பிக்க உதவும். இந்து சமூகத்தின் ஆதிகால மனிதனின் கருத்தாக்கத்தைச் சிதைக்க நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.

(கட்டுரையாளர்: பிரமா பிரகாஷ்.  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.)

The post துக்கத்தின் சக்தி: ஹத்ராஸ் பெண்ணின் இறுதிச் சடங்கை அதிகாரிகள் அனுமதிக்காதது ஏன்? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வறியோருக்கு உருகும் இதயம்; அநீதிக்கெதிராக பொங்கியெழும் தலைவர் ராகுல்காந்தி!
ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது, ராகுல் காந்தியும், அவரைப் போல் அஞ்சாத பிரியங்கா காந்தியும் மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் முதல் ஆளாக நின்றார்கள்.

நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தைரியமாகப் பேசக்கூடிய ராகுல் காந்தியைப் போல், இந்த நாட்டில் ஏதாவது ஒரு தலைவர் உண்டா? நாம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்த இந்த உண்மை, ஹத்ராஸ் சம்பவம் மூலம் மேலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காவல் துறை கைது செய்து ஹத்ராஸ் செல்ல விடாமல் தடுத்தபோதிலும், தொடர்ந்து போராடிப்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

குடும்பத்தாரின் அனுமதியின்றி,  அந்தப் பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்தனர். அதோடு, பிரச்சினை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் விடாமுயற்சி,  ஹத்ராஸ் சென்றதோடு முடியவில்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சர் யோகிக்கு அழுத்தமும் கொடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். பொது முடக்கம் காரணமாக நடந்தே சென்று கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுட்டெரிக்கும் வெயிலில் சந்தித்து, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்துகளை ஏற்பாடு செய்தார். ஊருக்குத் திரும்பியதும் அவர்கள் ராகுல் காந்திக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைமைக்கு எதிராகக் கடிதம் எழுதி, அதனை ஊடகங்களுக்குக் கசியவிட்ட 23 தலைவர்கள், ஹத்ராஸில் நடந்த கொடிய நிகழ்வு பற்றி கவலைப்படவில்லை. ஆனால், ராகுல் காந்தி மாறுபட்டவராக இருந்தார்.

அரசியலுக்குப் பொருந்தாதவர் என ராகுல் காந்தியைச் சொல்கிறார்கள். இருக்கலாம். இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடும்போது இது உண்மைதான். ஆனால், வறியவர்களுக்காக அவரது இதயம் உருகும், அநீதிக்கு அவர் தலை சிலிர்க்கும். மனசாட்சி அவருடன் உயிர்ப்புடன் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.

ராகுல் காந்தி ஒரு சிறந்த போராளி. மீரட்டில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதாகட்டும், மும்பையில் ஷாருக்கானின் ‘மை நேம் இஸ் கான்’ படத்தைத் திரையிட விடமாட்டேன் என்று பால் தாக்கரே அறிவித்தபோதும், அங்கேயே சென்று போராடியதாகட்டும், அவரை சிறந்த போராளியாகக் காட்டியது.

கடந்த வியாழக்கிழமை உத்தரப்பிரதேச காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, தன்னை நடந்தே செல்ல அனுமதிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். ஆனால், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். வாய்ப்புக் கொடுத்திருந்தால் நடந்தே சென்றிருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, ஓடிஷா மாநிலம் காலாஹண்டியில் பாக்ஸைட் சுரங்கத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினார். அவர்களுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி ஆதரவு கொடுத்தார். இத்தனைக்கும் அப்போது, காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதயம் சொல்வதைத் தான் அவர் எப்போதும் கேட்பார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம், ”இந்தியாவில் சக்திவாய்ந்த முஸ்லீம் தலைவர்கள் ஏன் உருவாகவில்லை?” என்று மாணவர்கள் கேட்டனர். 5 முஸ்லீம் தலைவர்களின் பெயர்களைச் சொல்லுமாறு மாணவர்களிடம் கேட்டார். 3 தலைவர்களின் பெயர்களுக்கு மேல் அவர்களால் சொல்லமுடியவில்லை.

”நீங்கள் கூறிய 3 பேரும் என்னைப் போன்ற அரசியல் வாரிசுகள். நீங்கள் அரசியலில் பங்கெடுத்து, நமக்கான தலைவராக ஏன் உருவெடுக்கக் கூடாது?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதுதான் ராகுல்காந்தி!

The post வறியோருக்கு உருகும் இதயம்; அநீதிக்கெதிராக பொங்கியெழும் தலைவர் ராகுல்காந்தி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!
உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால், அவர்களது வாகனத்தை யமுனா விரைவுச் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் இருவரும் கீழே இறங்கி நடந்து சென்றார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் நீங்கள் செல்லக்கூடாது என்று ராகுல்காந்தியை தடுத்து காவல்துறையினர் பலாத்காரமாக பிடித்து கீழே தள்ளிய காட்சிகள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது.  அதனுடைய புகைப்படக் காட்சிகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.

உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவி விடுகிற, காட்டாட்சி தான் நடைபெறுகிறது என்பதற்கு தலைவர் ராகுல்காந்தி தாக்கப்படுகிற காட்சிகளே சான்றுகளாகவுள்ளன. சர்வாதிகார ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடியை, பேராண்மையுடன் எதிர்கொள்கிற துணிவு மிக்க தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டதை நாட்டு மக்கள் பாராட்டுகிறார்கள்; போற்றுகிறார்கள்.

The post பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.