D Yasodha Archives - தேசிய முரசு - Desiya Murasu

மூத்த காங்கிரஸ் தலைவர் டி. யசோதா மறைவு: தலைவர் ராகுல் காந்தி புகழாரம்!
திருமதி டி. யசோதாவின் மறைவு செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இழந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் குடும்பத்தின் மூத்த தலைவரை நாம் இழந்துள்ளோம்.

குரலற்றவர்களின் குரலாகத் தைரியமாகச் செயல்பட்டவர் யசோதா. ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக அவர் மேற்கொண்ட பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. தம் வாழ்நாளின் கடைசி வரை காங்கிரஸ் சித்தாந்தத்தைத் தீவிரமாகப் பின்பற்றினார். அனைத்தையும் உள்ளடக்கிய அரசியலை உருவாக்குவதை நோக்கி அவர் பணியாற்றினர். அரசியலைத் தாண்டி அனைவரையும் மதிக்கும் வகையில், அவரது ஞானமும் பணிவும் இருந்தது. அவரது அரசியல் பயணம், பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு உத்வேகமாக அமையும்.

இந்த கடினமான நேரத்தில், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவரது நலன் விரும்பிகளும் ஆறுதல் அடை ய நான் பிரார்த்திக்கிறேன்..

இவ்வாறு ராகுல் காந்தி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

The post மூத்த காங்கிரஸ் தலைவர் டி. யசோதா மறைவு: தலைவர் ராகுல் காந்தி புகழாரம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.