மோடி அரசே! இலங்கை தமிழகர்களுக்கு ராஜிவ் பெற்றுத்தந்த உரிமைகளை 13 வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக! கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்க்ஷே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ...
Read more