• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

அடுத்து என்ன? கேள்விக்குறியான புலம்பெயர் தொழிலாளர் நிலை

by எம்.மலைமோகன்
22/07/2020
in தேசிய அரசியல்
0
அடுத்து என்ன? கேள்விக்குறியான புலம்பெயர் தொழிலாளர் நிலை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்த உணவு தானிய தொகுப்புத் திட்டம் முடிந்துவிட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் பசி, பட்டினியால் வாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை அடுத்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் மனைவி, குழந்தை குட்டிகளோடு தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றார்கள். இதில் சாலை விபத்துகளில் சிக்கி 90-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு சிறப்பு ரயில்களை  மத்திய அரசு இயக்கியது. இதன்மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், பொருளாதார தொகுப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, 8 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ உணவு தானியங்களும், ஒரு கிலோ பருப்பு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதேசமயம், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்திலிருந்து உணவு தானியங்கள் வழங்கப்படவில்லை.

மத்திய அரசின் கிடங்குகளில் இருந்து 80 சதவீத தானியங்களை மாநில அரசுகள் பெற்றபோதிலும், மத்திய அரசு அறிவித்த 8 லட்சம் டன் உணவு தானிய தொகுப்பில், 13 சதவீதம் மட்டுமே புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  கிடைத்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2 கோடியே 13 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பலன் அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை முழுமையாகப் பெற்றுவிட்டன. ஆனால், இதிலிருந்து வெறும் 2 சதவீத உணவு தானியங்களை மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன.

மகாராஷ்ட்ரா, குஜராத், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் ஆறு மாநிலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்களில் இருந்து 1 சதவீதத்துக்கு குறைவாகவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  உணவு தானியங்களில் இருந்து, 5 சதவீதம் கூட இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.

மத்திய அரசிடம் இருந்து 100 சதவீத உணவு தானியங்களைப் பெற்று, மே மற்றும் ஜுன் மாதங்களில் 95 சதவீத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜுன் மாதத்துடன் முடிவடைந்தாலும், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதற்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக உணவு தானியங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த சூழலில், ” ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ்,  உணவு தானியங்கள் வழங்குவது ஜுன் மாதத்துடன் முடிந்துவிட்டது. அடுத்த சில மாதங்களுக்கு எப்படி வாழப் போகிறோம் என்றே தெரியவில்லை ” என்ற சோகக் குரல், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

Previous Post

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பணி நியமனம் வழங்காதது ஏன்? - தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை - 22.07.2020

Next Post

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா...வரதப்பா 'களி' வரதப்பா...!

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா...வரதப்பா 'களி' வரதப்பா...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com