• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

தேர்தல் பத்திரங்களில் நிதியை குவித்த பா.ஜ.க!

by ஆ. கோபண்ணா
28/07/2020
in தேசிய அரசியல்
0
தேர்தல் பத்திரங்களில் நிதியை குவித்த பா.ஜ.க!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பயன்படுத்தப்படாத தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதில் இல்லை.

கடந்த மார்ச் மாதம் வரை, ரூ. 2 ஆயிரத்து 773 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில்,  ஆயிரத்து 660 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது.

தேர்தலில் கிடைக்கும் நன்கொடை விவரத்தை அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர். எனினும், நன்கொடை கொடுத்தவரின் பெயரை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்தவகையில், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.1,450 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக வந்தன.  அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 60 சதவீத தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக வந்துள்ளன.

அதே நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.383 கோடி தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக கிடைத்தன.

2017-18 ஆம் நிதியாண்டில், 2018 மார்ச் வரை, 222 கோடி ரூபாய்  வரையிலான தேர்தல் நன்கொடை பத்திரத்தில், 210 கோடி வரையிலான பத்திரங்கள் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ளன. அதாவது, மொத்த 95 சதவீத நன்கொடை இக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, 20 தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர  தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்படி பார்க்கும் போது, 5 கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் 587 கோடி ரூபாய் வரை நன்கொடையை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில் 28 தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம்  வருடாந்திர தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் 7 அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற்றுள்ளன.

* பா.ஜ.க. : ரூ. 1,450 கோடி
* இந்திய தேசிய காங்கிரஸ்: ரூ.383 கோடி
* பிஜு ஜனதா தளம்: ரூ. 213.50 கோடி
* தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி: ரூ. 141.50 கோடி
* திரிணாமுல் காங்கிரஸ் : ரூ.97.28 கோடி
* மதச்சார்பற்ற ஜனதா தளம்: ரூ.35.25 கோடி
* ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி: ரூ.99.84 கோடி

மொத்தமுள்ள ரூ. 2 ஆயிரத்து 551 கோடியில், ரூ.11 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு சென்றதாக கூறப்பட்டது.

இதுவரை,  2018-19 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 12 முறை 12 ஆயிரத்து 313 தேர்தல்  பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 6 ஆயிரத்து, 128 கோடியாகும்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

பயன்படுத்தப்படாத தேர்தல் பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு திருப்பி விடப்படுகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பினால், இந்த சட்டத்தின் கீழ் பிரதமரின் தேசிய நிவாரண நிதி வராது என பதில் வருகிறது.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை பெற வேண்டும் என்றும், அரசின் பட்ஜெட் வருவாய் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் மூலமோ நன்கொடை பெறக்க கூடாது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.

அதேசமயம், அரசு பணத்தை வாங்கும் போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு ஏன் உட்படாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous Post

முகேஷ் அம்பானி 5 ஆவது உலக பணக்காரர்: யாருக்கு லாபம் ?

Next Post

ஆசைப்பட்ட பிரதமர் பதவியை அடையாத அத்வானி

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
ஆசைப்பட்ட பிரதமர் பதவியை அடையாத அத்வானி

ஆசைப்பட்ட பிரதமர் பதவியை அடையாத அத்வானி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com