• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home பொருளாதாரம்

பா.ஜ.க. ஆட்சியில் உச்சத்தை எட்டிய வேலைவாய்ப்பின்மை! அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு!

by Admin
10/08/2020
in பொருளாதாரம்
0
பா.ஜ.க. ஆட்சியில் உச்சத்தை எட்டிய வேலைவாய்ப்பின்மை! அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி, காணொலி காட்சி வாயிலாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டி:

எங்களுக்கு வேலை கொடு என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இந்திய இளைஞர் காங்கிரஸின் முயற்சிக்கு தோள் கொடுக்கவும், இணைந்து செயல்படவும், ஆதரவு தரவும் இதயப்பூர்வமாக விரும்புகின்றோம்.

இதுவெறும் கோஷங்களை எழுப்பும் பிரச்சாரம் அல்ல. இந்திய குடியரசின் 75 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கண்ணீரும்,வலியும் நிறைந்த வேலையில்லா திண்டாட்டத்தின் அடையாளமாகவே இளைஞர் காங்கிரஸின் பிரச்சாரம் அமைந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, வேலை வாய்ப்பின்மை 4.9 சதவீதமாக இருந்தது. 2020 மே மாதம் இறுதியில் வேலை வாய்ப்பின்மை 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி குழம்பிப் போயிருந்த காலத்தில், வேலை வாய்பின்மை விகிதம் ஸ்திரமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஊரடங்குக்கு முன்பு 8.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை கடந்த மே 19 ஆம் தேதி கூடுதலாக 7.1 சதவீதம் அதிகரித்தது. இதுபோன்று வேலைவாய்ப்பின்மை சதவீதம் ஒரேயடியாக உயர்ந்தது இல்லை. ஆனால், உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி  7.5 சதவீதத்திலிருந்து  4 சதவீதமாக குறைந்துள்ளது தான் வேலை வாய்ப்பின்மையை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடத்தை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் பொது ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கி வேலை இழப்பு ஏற்பட்டதில் இந்தியா முதலிடத்தை பெற்றிருக்கிறது. மே மாத நிலவரப்படி வேலை வாய்ப்பின்மை விகிதம் பிரேசில் நாட்டில் 12.6 சதவிகிதம். அமெரிக்காவில் 13.3 சதவிகிதம்.  ஆனால் இந்தியாவில் மோடி ஆட்சியில் 23.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் கொரோனாவும் ஒழியவில்லை, வேலை வாய்ப்பு இழந்தது தான் மிச்சம்.

இந்தியாவில் முதன்மையான துறைகள் என 8 துறைகளை குறிப்பிடுவார்கள். அதிக வேலை வாய்ப்பையும், உற்பத்தியையும் வழங்கும் இரும்பு, நிலக்கரி, மின் உற்பத்தி, சிமெண்ட், கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, உரம் ஆகிய 8 துறைகளில் உர தயாரிப்பு தவிர, அனைத்து துறைகளுமே கடும் வீழ்ச்சியை  சந்தித்து வருகின்றன. வேலை வாய்ப்பை அதிகமாக வழங்கக் கூடிய கட்டுமான தொழில் முடங்கி விட்டது. இதில் 90 சதவிகித தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன.

உலக நாடுகளில் இந்தியா வாகன உற்பத்தியில் முன்னணிப் பங்கு வகித்து வந்தது. கார் உற்பத்தி நிறுவனமான மாருதி இதுவரை நஷ்டத்தை அடைந்ததில்லை. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நஷ்டம் ரூபாய் 249 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் மாருதி நிறுவனம் பெற்ற லாபம் ரூபாய் 1435 கோடி. அதேபோல, பி.எம். கேர்ஸ் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கிய டாடாவின் கார் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பொதுவாக, விவசாயம் தவிர அனைத்து துறைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

வரி வசூல் 46 சதவீதமாக குறைந்துள்ளது.  12 கோடி பேர் வேலை இழந்து பரிதாப நிலையை எட்டியுள்ளதாக, அச்சு ஊடகங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  பொருளாதார நிர்வாகத்தை தவறாக கையாண்டதால், 40 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்கள். வேலைவாய்ப்பின்மை சதவீதமும், கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 53 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரம், வேலை வாய்ப்பு, பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை இது காட்டுகிறது. ஏனென்றால், நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 53 சதவீதம் என்பது மிக மிக குறைவானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த விவரமும், இளைஞர் காங்கிரஸின் முக்கிய பிரச்சாரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

மக்கள் விழிப்புணர்வு மூலமே கொரோனாவை ஒழிக்க முடியும்! தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

Next Post

இந்தி பேசாவிட்டால் நீ இந்தியனா?: அடிக்கடி எழுப்பும் கேள்விகளுக்கு விடைகள்

Admin

Admin

Next Post
இந்தி பேசாவிட்டால் நீ இந்தியனா?: அடிக்கடி  எழுப்பும் கேள்விகளுக்கு விடைகள்

இந்தி பேசாவிட்டால் நீ இந்தியனா?: அடிக்கடி எழுப்பும் கேள்விகளுக்கு விடைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com