காமராஜர் மறைந்தவுடனே…
அவர் வகித்த வீட்டை, வீட்டின் சொந்தக்காரர் எடுத்துக்கொண்டார்.
அவர் பயன்படுத்தி வந்த காரைக் காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது.
அவர் உடலை அக்னி எடுத்துக்கொண்டது.
அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது.

© 2020 DesiyaMurasu.com