Comments on: சின்ன அண்ணாமலை நூற்றாண்டு நிறைவு 100: ஒரு தேச பக்தரின் திரைப் பயணம்!

By: Gajini Ayub
தீவிர காங்கிரஸ் பாராம்பரியத்தின் பழம்பெரும் தியாக அடையாளம் சின்ன அண்ணாமலை அவர்கள். சிவாஜி ரசிகன் பத்திரிக்கையின் வாயிலாக தேசீய நேச நெஞ்சங்களை ஒருங்கிணைத்த மகத்தான பெரியவர். தமிழ்பண்ணை பதிப்பகத்தின் வாயிலாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை பிரச்சார நூல்களை உன்னத தலைவர்கள் வரலாற்றை வெளியிட்டு கெளரவித்தவர்.

திரு சின்ன அண்ணாமலை அவர்களின் மங்காப்புகழ் என்றும் தேசீயம் கொண்டாடுபவர் நெஞ்சில் மாறாது.

மறைந்த தியாகி, முன்னாள் கான்கிரஸ் பொதுச்செயலாளர் எனது தாய் மாமா எஸ் என் ஏ அஜீஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர் குல திலகம் என்கிற தலைப்பில் நூலாக கலைமாமணி லஷ்மி நாராயணன் அவர்கள் எழுதி வெளியிட்டார். அது தமிழகத்தின் நூலகமெங்கும் மாணவர்கள் காங்கிரஸ் பற்றி அறிய மேலும் உதவியது . சின்ன அண்ணாமலை குடும்பத்தின் கடைசி உறுப்பினர் வரை அனைவருக்கும் இந் நாளில் என் நினைவின் நன்றிகள்.

ஐயா கோபண்ணா அவர்களின் தேசீய.முரசு தொடர்ந்து சமூக ஊடகத்தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டராலும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இப்படிக்கு.

கஜினி அயூப், மயிலாடுதுறை .

எஸ் என் ஏ அஜீஸ் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ்  செயலாளர் குடும்ப உறுப்பினர் . ( மருமகன் )

By: JafferR.Babu.AICSD.JntSecy.puduvaiIncharg.
வணக்கம்!நம்தேசியஇயக்கத்திற்காகவே ஒருசீாியபத்திரைக்யான’தேசியமுரசு’ சீராகவளா்ந்திடஎன்சாா்பாகவாழ்த்துக் ளும்!ஆதரவும்அளித்து சந்தாதாரராகவிரும்புகிறேன் மேலும்.டிப்ளாமோஜொ்னலிசம் பயின்றுள்ளேன்பத்திாிக்கைக்குஎன்னு

டையஒத்துழைப்பைநல்கவிரும்புகிறேன் நன்றி!!வணக்கம்!!..

By: S. A. VASU
திருவாடானை சிறை சம்பவம் தென் பகுதியில் நடைபெற்றதால் தேசமெங்கும் தெரியப்படாமல் போய் விட்டது என்ற உண்மை நெஞ்சை தொடுவதாக அமைந்துள்ளது. மரியாதைக்குரிய சின்ன அண்ணாமலை அவர்களின் பேச்சு மிகவும் பிடிக்கும், சிறப்பாக இருக்கும்.

By: B.A.Sithik
நூற்றாண்டு நாயகனின் தலைமையில்

சேலம் மாவட் சிவாஜி கணேசன்

ரசிகர் மன்ற தலைமையில் பணியாற்றி

பெருமை பெற்றள்ளோம்.