Comments on: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பார்ப்பது அறியாமையின் உச்சம்!

By: மம்சை செல்வக்குமார்
இக்கட்டுரையின் ஆழம் என்னை உள்ளே இழுத்துக்கொண்டே சென்றது. மிகவும் அருமை.

சாவித்திரி கண்ணன் அவர்களின் சொல்லாக்கம் எப்போதும் எளிமையாக இருக்கும். இப்போது இனிமையாக இருக்கிறது.

இவரது கட்டுரைகள் படிக்கும்போது விட்ட இடத்திலிருந்து படிக்கவேண்டியதில்லை. எந்தப் பாராவை, எங்கிருந்து படித்தாலும், நம்மை கட்டுரைக்குள் இட்டுச் செல்லும்.

நிறைய தகவல்களைப் பின்னி பிணைந்து எழுதுவதென்பது அவர் திறமைகளுள் ஒன்று. அதேபோல் வெறும் சொற்களை அவர் நிரப்புவதில்லை. பலரும் படித்துப் புரிந்துகொள்ளட்டும் என வரிகளை வடிகட்டுவார், வரிந்து கட்டுவார்.

நாட்டில் எத்தனையோ அசாதரணச் சூழல் நிலவும் இவ்வேளையில், மனித ஜீவராசிகள் தப்புமா என்னும் சூழலில் நயவஞ்சகர்கள், கந்த சஷ்டி கவசத்தைக் கேவலப்படுத்தியிருப்பது சகிக்க முடியாததொன்று. அப்படிப்பட்டவர்களுக்கு சாவித்திரி கண்ணன் இட்ட சூடு, அவர்களுக்குப் பெரும் வடுவாக இருக்கப்போவது தின்னும்.