Comments for தேசிய முரசு – Desiya Murasu

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by SORNAM CHIDAMBARAM
தலைவர் அவர்களுக்கு வணக்கம்.,

தங்களின் கடிதம் மூலம் அக்கால அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் மட்டற்ற மகிழ்ச்சி. இப்பொழுது அது போல் நடக்கமா…!? நடக்க வேண்டும் என்பது எனது நியாயமான சாத்தியமற்ற ஆசை.

மேலும் இதன் மூலம் தங்களின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் கட்சியின் நடவடிக்கை பற்றியும் நமது இயக்கத்தின் பல தலைவர்களின் பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி.

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by ஆ. கோபண்ணா
In reply to மம்சை செல்வக்குமார்.

Thank you Selvakumar!

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by ஆ. கோபண்ணா
In reply to Jahir Hussain.

Thank you Jahir Hussain!

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by ஆ. கோபண்ணா
In reply to சிந்தை J சேகர்.

Thank you Sindhai J Sekar!

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by ஆ. கோபண்ணா
In reply to Vijay Anand K.

Thank you Vijay Anand!

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by Vijay Anand K
No doubt Mr A Goppanna definitely a tireless comrade…. After reading the above article I could understand the background from where this emerged…

A royal solute to him and his father 🙏🙏🙏

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by சிந்தை J சேகர்
Man of Principles.

No like or fille with others.

Award true people who works with devotion.

Despite wrong comments on him, try to help him with open heart.

This I felt in association with TNCC vice President Shri.A.Kobanna.

Always I like him  the way he handles the leaders ,party. Workers and functions without any hesitation s.

I mever seen him outbursted in any occasions.

Always calm.

He don’t have desires and never go in a wrong parh and also lead others.

I learnt lot from him.

I like him very much.

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by Jahir Hussain
ரத்தின சுருக்கமான அதே நேரத்தில் மிகத்தெளிவான பதிவு. ஒரு மகனாக, தன்னுடைய தந்தையின் நினைவுகளை பகிர்வு என்பது ஆபூர்வமாகிவிட்ட இந்த நேரத்தில் இந்தப்பதிவு நிச்சயம் அவருக்குண்டான பெருமையே. விஞ்ஞானயுகத்தில் இந்த பதிவு என்றும் இருக்கும்.

பல வருடங்கள் ஆளும் கட்சியாக மத்தியில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற நபராக இருந்த தங்களின் தந்தையை போலவே கட்சிக்காக மட்டும் உழைத்து சொத்து சேர்க்காத மனிதர்களில் தாங்களும் ஒருவர் என்பது என்னுடைய எண்ணம்.

வாழ்த்துகள் சார்.

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by Jahir
இரத்தின சுருக்கமான மிக தெளிவான சிறந்த பதிவு. ஒரு மகன், தன் தந்தை பற்றிய நினைவுகளை பதிவு செய்யுவது அபூர்வம். காலத்திற்கும் இது இருக்கும்.

Comment on எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா by மம்சை செல்வக்குமார்
கட்டுரையைப் படித்ததும் எனக்குள்ளும் சில நம்பிக்கை துளிர்த்தன. இந்த 2022ஆம் ஆண்டு மிகவும் உற்சாகமும் நம்பிக்கையையும் ஊற்றெடுக்கும் என்பதில் ஐய்யமில்லை. நான் விட்டுச் சென்ற சென்னை வாழ்வும், ஒரே குடும்பமாய் நாம் இருந்த வனப்பும் மீண்டும் தொடர்ந்து இன்னும் பல நற்காரியங்கள் தங்கள் மூலம் நிறைவேறும், நிறைவேற்றுவோம் என உற்சாகம் ஊற்றொடுக்க விடியும் தை முதல் நாள் மீண்டும் நா(ம்)ன் பிறப்பெடுத்த நாளாய் எண்ணி காத்திருக்கிறேன். நாளை விடியும், நாளும் விடியும்.