ஏவுகணைகள்

மத்திய பா.ஜ.க. அரசே! எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்காதே! பண்டித நேரு வளர்த்த பொதுத்துறையை சீர்குலைக்காதே!கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!

சுதந்திர இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கி வந்த அனைத்து ஆயுள் காப்பீட்டுத் தொழிலும் பிரதமர் நேரு எடுத்த பெருமுயற்சியால் நாட்டுடமை ஆக்கப்பட்டது. அந்நிய கம்பெனிகளின்...

Read more

கொரோனா தொற்று காலத்தில் 25 லட்சம் மாணவர்கள் மீது நுழைவுத்தேர்வை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டிக்கிறோம்!

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அணைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்! உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது....

Read more

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க. அரசே தவிர, எதிர்கட்சிகள் அல்ல! பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி!

தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்...

Read more

தமிழத்தில் 53 சதவீத குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குக! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை...

Read more

மோடி அரசே! இலங்கை தமிழகர்களுக்கு ராஜிவ் பெற்றுத்தந்த உரிமைகளை 13 வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக! கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்க்ஷே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு...

Read more

தமிழக அரசே! நீட் தேர்வில் விலக்கு பெற உரிய நடவடிக்கை எடு! தலைவர் அழகிரி வேண்டுகோள்

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் நுழைவுத்...

Read more

தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைகளை தடுத்து நிறுத்தாத தமிழக அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது. இந்திய அளவில் இறப்பு விகிதம்...

Read more

150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் விழா!

74 வது சுதந்திர நாளில் தேசிய கொடி ஏற்றும் விழா!மகாத்மா காந்தி 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! கின்னஸ் சாதனை படைக்கும் காங்கிரஸ் விழா!...

Read more

சுற்றுச்சூழலை அழிக்கும் பா.ஜ.க. அரசின் புதிய வரைவு அறிக்கை! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புக்  குரல் கொடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் அதை திரும்பப் பெறுங்கள் என்று பலத்த...

Read more

மக்கள் விழிப்புணர்வு மூலமே கொரோனாவை ஒழிக்க முடியும்! தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக 64,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 22 லட்சத்து 13 ஆயிரத்து...

Read more
Page 7 of 9 1 6 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News