ஏவுகணைகள்

சிவகாசியில் தயாராகும் பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்கவும்: ராஜஸ்தான் முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

சிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராஜஸ்தான் முதலமைச்சர் மாண்புமிகு திரு. அசோக் கெலாட் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள்...

Read more

விவசாயிகளை பாதுகாக்க தலைவர் ராகுல் பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்துச் சொல்லப்படாத கருத்துக்களைச் சொல்லியதாக திரித்து, ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய...

Read more

தந்தை பெரியார் சிலையை இழிவுபடுத்திய வகுப்பவாத சக்திகள்! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

சமீபகாலமாக தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதிக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது...

Read more

தொல். திருமா மீது வழக்கு! பா.ஜ.க. வின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்கள் இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்ததாக மத்திய குற்றப்பிரிவு ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு...

Read more

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றிய பஞ்சாப் அரசைப் போல தமிழக அரசு சட்டம் இயற்றுமா? விவசாயிகளை பாதுகாக்குமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

மத்திய  பா.ஜ.க அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏகமனதாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த பா.ஜ.க. கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை....

Read more

கொள்கை கூட்டணி குறித்து சந்தர்ப்பவாத கூட்டணினர் விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை! அமைச்சர் ஜெயகுமாருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துக்களைக் கூறுவதன்மூலம் நகைச்சுவை மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். அதை உறுதி செய்கிற...

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த...

Read more

பிரதமர் மோடியை தமிழகத்தில் நுழைய விடமாட்டேன் என்று பேசிய குஷ்பூ, ஐந்து நாட்கள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்த மர்மம் என்ன? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

திருமதி. குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகளாக இருந்தன. இன்று அது உறுதி செய்யப்பட்டு சேரப் போகிறார் என்ற...

Read more

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை. மேல்முறையீடு செய்ய வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித்...

Read more

விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரிடையாக சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, இந்த சட்டத்துக்கு ஒப்புதல்...

Read more
Page 5 of 9 1 4 5 6 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News