ஏவுகணைகள்

ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு நீதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரிகைபுரிந்த பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார்....

Read more

”அடக்குமுறைச் சட்டங்களும் கொடுங்கோல் முகமும்” : அரசியல் பழி தீர்க்கும் ஆட்டம் ஆரம்பம் – தலைவர் கே.எஸ்.அழகிரி

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A (தேசத்துரோக குற்றச்சாட்டு) ஆகியவை, மக்கள் ஆட்சிக்...

Read more

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியாக ரூ.20 லட்சம் கோடி வசூலித்து பகற்கொள்ளையடிக்கும் பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வதைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்...

Read more

சென்னை மாநகராட்சியே! கொடுங்கையூர் குப்பைக்கிடங்கை அகற்றிடு! மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்: தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 9 லிருந்து கொடுங்கையூரில் உள்ள 345 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் தான் குப்பை கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை 300...

Read more

தமிழக அரசே! உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள்...

Read more

பிரதமர் நேரு வளர்த்த பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு! பிரதமர் மோடியே! மக்கள் சொத்தை கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்காதே! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் கோயில்கள் என்று கருதி வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு...

Read more

தேசிய பஞ்சாலைகளை திறக்க மறுக்கும் பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு: தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும் என்கிற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில்...

Read more

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பதா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை அ.தி.மு.க. அரசு ரூபாய் 50 கோடி செலவில் அமைத்து, வருகிற ஜனவரி 27 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி...

Read more

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!

தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள்...

Read more
Page 2 of 9 1 2 3 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News