இயக்கச் செய்திகள் - தேசிய முரசு - Desiya Murasu

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு
.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மிகுந்த கட்டுப்பாடோடும், எழுச்சியோடும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றதை பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டி மகிழ்ந்தார்கள். மாநாட்டையொட்டி பந்தலுக்கு அருகில் டிராக்டர்கள் அணிவகுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தன.

மத்திய பா.ஜ.க. அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகளின் உள்ளக் குழுறலை வெளிப்படுத்துகிற வகையில் விவசாயிகள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தமிழக தலைவருமான செங்கம் ஜி. குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற பிரச்சார நூலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா முதல் நூலை பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.என். முருகானந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

விவசாயிகளின் சங்கமமாக நிகழ்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பகல் 1 மணியளவில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்து மிகச் சிறப்பான உரை என்று சொல்வதை விட காங்கிரசின் ஜெயபேரிகையாக அவர் முழங்கியதை மாநாடே உன்னிப்பாக கவனித்து கரவொலி எழுப்பி வரவேற்றது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா எஸ். ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் செல்வி எஸ். ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். விஜயதரணி, எஸ். ராஜேஷ்குமார், ஜே.ஜி. பிரின்ஸ், வி.எஸ். காளிமுத்து, ஆர். கணேஷ் மற்றும் கே. கோபிநாத், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, பொன். கிருஷ்ணமூர்த்தி, அருள் அன்பரசு, டாக்டர் கே.ஐ. மணிரத்தினம், இராம. சுகந்தன், எம்.பி. ரஞ்சன்குமார், எஸ்.பி. வரதராஜன், விவசாய அணி தலைவர் எஸ். பவன்குமார், திருச்சி ஜி.கே. முரளிதரன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், ஹசன் மௌலானா, குங்பூ விஜயன், அஸ்லம் பாஷா, சுதர்சன் ஜெயசிம்மா, ஜி.கே. தாஸ், கே.டி. லஷ;மிகாந்தன் மற்றும் பெருந்திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருவண்ணாமலை மாவட்ட விவசாய பிரிவு தலைவர் டி. சீனிவாசன் மற்றும் டாக்டர் என். வெற்றிச்செல்வன் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

ஐம்பது வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், தமது சொந்த முயற்சியின் மூலம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில், பார்ப்போர் வியக்கும் வகையில் ஆளுங்கட்சி நடத்துவதைப் போல மாநாட்டு ஏற்பாடுகளை செய்த செங்கம் ஜி. குமாரை தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மனதார பாராட்டினார். அந்த பாராட்டிற்கு தகுதியுள்ளவராக அவர் விளங்கியதை மாநாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் உறுதி செய்ததை பார்க்க முடிந்தது. மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் உயர்தர மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரசை பொறுத்தவரை இந்த மாநாட்டை நடத்துகிற பொறுப்பை தலைவர் கே.எஸ். அழகிரி வழங்கிய நாள் முதல் இரவு, பகல் பாராமல், கண் துஞ்சாமல், அயராமல், சிறிதும் ஓய்வின்றி உழைத்த செங்கம் ஜி. குமார் அவர்களது உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இவருக்கு உறுதுணையாக இருந்த செயல்வீரர் செந்தமிழ் அரசும் பாராட்டிற்கு உரியவராக அவரது செயல்பாடுகள் இருந்தது.

தமிழக காங்கிரசை பொறுத்தவரை செங்கம் குமாரைப் போல ஆற்றல்மிக்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக செயல்படுவார்களேயானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமைப் பெற்று முன்னணியில் இருக்கும் வகையில் மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

The post மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட், 24 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 11 மணியளவில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இணைய வழியாக 53 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நடைபெறுகிற சூழலில், மூத்த காங்கிரஸ் தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்னை சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. இதையொட்டி அன்று நாள் முழுவதும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடக்கிற அதே நேரத்தில் தொலைக்காட்சிகளில் இக்கடிதம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. இக்கடிதத்தை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரமாக பணியாற்றக் கூடிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றது.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 53 பேரும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இதில் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களும் அடங்குவார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து நாளேடுகளிலும், ஊடகங்களிலும் செய்தி வெளிவந்திருக்கிறது. அதனடிப்படையில் யார், யார் என்ன பேசினார்கள்? என்பது கீழே தரப்பட்டுள்ளது.

சோனியா காந்தி: இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் என்னை எவ்வளவு புன்படுத்தியிருந்தாலும், கட்சியின் அமைப்பிலும் தலைமையிலும் மாற்றம் செய்யவேண்டும் என்று கடிதம் எழுதிக் கேட்டுக்  கொண்டதை என்னால் தாங்கிக்  கொள்ளமுடியும். காங்கிரஸ் கட்சி என்பது பெரிய குடும்பம். நம்மிடையே கருத்து வேறுபாடுகளும், பல பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு. இறுதியில்,நாம் ஒருவராகவே வருவோம். இந்திய மக்களுக்காகவும், இந்த நாட்டிற்கு தோல்வியை ஏற்படுத்திய சக்திகளுக்கு எதிராகவும் இந்த நேரத்தில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி: இந்த கடிதம் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. பலவீனமாக இருக்கும் நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். அவர் என் தாயும் கூட. கட்சித் தேர்தலுக்கு கால அளவை நிர்ணயிப்போம். அதற்கான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தைக்  கூட்டுவோம்.

பிரியங்கா: காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி ஆன்லைனிலும், நேரிடையாகவும் நடக்க வேண்டும்.

கே.சி.வேணுகோபால்: சூழ்நிலை அனுமதித்தால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் விரைவில் கூட்டப்படும்.

அகமது பட்டேல்( அதிருப்தியாளர்களை நோக்கி): நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் கூட்டுத் தலைமை என்றால் என்ன? விமான நிலையத்தில் பாபா ராம்தேவை நீங்கள் சந்தித்தபோது, கூட்டுத் தலைமை எங்கே போனது? காங்கிரஸ் தலைவரிடமோ அல்லது அப்போதைய பிரதமரிடமோ அனுமதி பெற்றீர்களா? காந்தி குடும்பம் குறித்தும் அவர்கள் வழிகாட்டும் விளக்காக விளங்குவதை குறைக்கும் வகையிலும் நீங்கள் அப்படி ஒரு கடிதத்தை எப்படி அனுப்பலாம்?

அம்பிகா சோனி:  கட்சித் தேர்தல் அறிவித்ததும், போட்டியிட விரும்புவோர் போட்டியிடலாம். தமக்கு எதிராக கட்சி தேர்தலில் நின்ற ஜிதேந்திர பிரசாத்தை பொதுச் செயலாளராக ஏன் நியமித்தீர்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர், ஜிதேந்திர பிரசாத் சட்டப்படி என்னை எதிர்த்துப் போட்டியிட்டார். அதற்காக அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டமாட்டேன் என்று சொன்னார்.

ஜிதின் பிரசாத்: முடிவு எடுப்பதில் நான் தவறு இழைத்துவிட்டேன். இதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டியின் நடவடிக்கைக்கு உட்பட தயாராக இருக்கின்றேன். ஆனால், இங்கே சிலர் என் தந்தையை மேற்கோள் காட்டுகின்றனர். இறுதி மூச்சு இருக்கும் வரை அவர் காங்கிரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

ராஜீவ் சதவ்: உங்களது தற்போதைய நிலையை சிந்திக்க வேண்டும். நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தபோது, எந்த அளவுக்கு கூட்டுத் தலைமை மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள்?. இளைஞர் காங்கிரஸில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் எல்லாம், இது போன்ற கடிதத்தை அனுப்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

ரன்தீப் சுர்ஜிவாலா: ஒரு நாள் முன்பு தான் இந்த கடிதம் வெளியாகியது. பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட ஒருவர் இந்த கடிதத்தையும், கையொப்பமிட்டவர்கள் குறித்த விவரத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சர்மா: யார் அந்த சஞ்சய் ஜா? அந்த ஆளை எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்ததும் இல்லை. அந்த ஆளிடம் நான் பேசியதும் இல்லை.

ஆர்பிஎன் சிங்: எதுவாக இருந்தாலும், எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அவர்களது பிரச்சினைகள் அல்லது ஆலோசனையை யாரும் கேட்கவில்லை. சோனியா காந்தியின் அணுகுமுறையை பின்பற்றியதால் இங்கு பலர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேறுவார்கள்.

முகுல் வாஸ்னிக்: எதுவாக இருந்தாலும் சோனியா காந்திக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றேன். என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் என் நோக்கத்தின் மீது சந்தேகப்படாதீர்கள்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி:  நான் அரசியலுக்கு வந்தபோது ராஜிவ் காந்தி எங்களுக்கு கடவுள் போல் இருந்தார். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கட்சிக்கு புத்துணர்வு ஊட்ட நன்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் கோரி கடிதம் எழுதியோர் பா.ஜ.க வை கடுமையாக எதிர்ப்பவர்களே: ப.சிதம்பரம்

”அகில இந்திய காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி கடிதம் எழுதியவர்கள், ராகுலையும் என்னையும் போல் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பவர்களே” என  முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பின், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.

நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்கள் என்ற ராகுலின் கருத்து பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், ”அதிருப்தி என்பது எப்போதுமே இருக்கும். அதிருப்தி குறித்து  மனதில் பட்டதை பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ராகுல் காந்தியின் கருத்து என்று உலவும் செய்தி, ஊடகங்களால் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு” என்றார். தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் தன்னைப் போல் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பவர்கள் என்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி, 23 மூத்த தலைவர்கள் தலைமைக்கு எழுதிய கடிதம் குறித்து விவாதிக்கவே காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவித்த அவர், ”அதில் கலந்து கொண்டவர்கள் நிரந்தரத் தலைவரை நியமிப்பது குறித்தும், கட்சியை வலுப்படுத்த கூட்டு தலைமையின் வழிகாட்டுதல் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவது குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்” என்றார். இறுதியில், 23 தலைவர்கள் எழுதிய கடிதத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதில் தலைவர்கள் வெளிப்படுத்திய கவலைகள் தீர்க்கப்பட்டதாகவும்   மேலும் தெரிவித்தார்.

” அதிருப்தி என்பது எப்போதும் இருக்கும். சில அதிருப்திகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய சிதம்பரம், அதிருப்தியே இல்லை என்றால் மாற்றம் நிகழாது” என்றார்.

”கருத்துகளை தெரிவிக்கும்போதுதான், அதற்கான விடையும் கிடைக்கும்” என்று குறிப்பிட்ட அவர், “அத்தகைய கருத்தை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரைந்து நியமிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டார்கள். “கட்சி அமைப்புகளில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், விரும்பிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சோனியா காந்திக்கு அதிகாரம் அளிப்போம் என்றும் அவர்கள் கூறியதாக” சிதம்பரம் தெரிவித்தார்.

” எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நான் சொல்லவில்லை. கடலில் எழும் அலைகள் என்றைக்காவது அமைதியாக இருந்ததுண்டா?. அலை இல்லை என்றால், அது சவக்கடலாக இருக்கும்.  எப்போதும் சில கேள்விகள், அதிருப்திகள் இருக்கும். ஓர் அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது. மேலும் கட்சி கூடுதல் வீரியத்துடனும், சுறுசுறுப்புடனும் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்” என்றும் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

The post அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பா.ஜ.க.வின் ஜனநாயகப் படுகொலை! ஆளுநர் மாளிகை முன் தமிழ்நாடு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையோடு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., எச். வசந்தகுமார், எம்.பி., டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி., மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவராஜசேகரன்,                                கே. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் உரத்த குரலில் எழுப்ப, அதை அனைவரும் பின்தொடர்ந்தனர்.

எழுச்சிமிக்க முறையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து கிண்டி எம்.ஆர்.சி. கிளப்பில் தங்க வைத்து 4 மணி அளவில் விடுதலை செய்தனர். சைதாப்பேட்டை, அமரர் ராஜீவ்காந்தி சிலைஅருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.ஏ. முத்தழகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள்            உ. பலராமன், டி.என். முருகானந்தம், கு. செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பொன். கிருஷ்ணமூர்த்தி, இராம. சுகந்தன் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

ஆர்பாட்ட காட்சிகள்

The post பா.ஜ.க.வின் ஜனநாயகப் படுகொலை!  ஆளுநர் மாளிகை முன் தமிழ்நாடு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நடிகர்திலகம் சிவாஜி 19-ஆம் ஆண்டு நினைவுநாள்
செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் தலைமை

நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி,  21-07-2020 , செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  திரு. எச்.வசந்தகுமார் தலைமையில், தமிழக  காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் முன்னிலையில் நடிகர்திலகம் சிவாஜி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் சேவாதள தலைவர் குங்பூ விஜயன், நிர்வாகிகள் ராமசாமி, கொண்டல்தாசன், தணிகாசலம், கடல் தமிழ்வாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களிலும்,  பொது இடத்திலும், நடிகர்திலகத்தின் புகைப்படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

The post நடிகர்திலகம் சிவாஜி     19-ஆம் ஆண்டு நினைவுநாள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பெருந்தலைவா பிரியமான வாழ்த்து…
புவியோடிப் படர்ந்ததிருக்கும்

நவகோடித் தமிழினமே

கார்மேகமாய் வாழ்ந்த காமராசா

கவிபாடி வணங்கினேன் கர்மவீரா

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

உன்னதத்தின் பிதாமகன்.

ஊசியால் இமயத்தை நெம்பிய

உள்ளங்கையின் மகத்துவம்.

ஆடுமாடு மேய்த்த அரும்புகளை

ஏடு படிக்க வைத்த எம்பெருமான்.

வயிற்றுக்கு சோறிட்டு வகைசெய்து

பயிற்றிக் கல்வி தந்த பகலவன்.

தீண்டாமைப்பேயை தீயில்பொசுக்கி,

ஊரார் பிள்ளைகளை ஒன்றாக்கி,

பாசறையாக பள்ளிகளை ஆக்கி

சமதர்மம் நாட்டிய சாதனையாளன்.

ஊர்கள்தோறும் பள்ளிக் கூடம்

உதயமானது புதிய சமூக பாடம்.

கண்கள் திறந்தன! காலம் மாறின!

புண்கள் ஆறின! பூசல் போயின!

கல்லாமை இல்லாமை அறியாமை

காணாமல் செய்த கலங்கரை விளக்கு.

பாசனத்திற்காக பற்பல அணைகள்

தேசம் வாழ செய்தொழிலே கணக்கு.

படிக்காமல் பாராண்ட பாரதத் தீ!

வெடித்தால்தான் பாறைவாய் திறக்கும்

விதைத்தால்தான் புதியவிதை கிடைக்கும்.

விதைக் கோட்டை ஆன வித்தகன்.

கருப்பு தேகத்தில் ஒரு நெருப்பு நிலா

உருவத்தில் ஒளிர்ந்தது உழைப்பு உலா

காமராசர் காலம் கொடுத்த நிழல்

தமிழ்மண்ணின் ஏமம்படைத்த அழல்

ஆதிக்கங்களை முறியடித்த சூத்திரம்.

அரசியலில் இவரே துருவ நட்சத்திரம்.

ஆட்சியில் ஒளிர்ந்த எரிநட்சத்திரம்.

ஆண்டவர்களில் வரலாற்றுச் சித்திரம்.

சமுதாய மேடுபள்ளத்தை உழவு செய்து

சாதிகளின் ஆதிக்கத்தை பழுது பார்த்து

ஆட்சிக்கு இலக்கணம் வகுத்த அறிவுஜீவி.

மக்கள் மீட்சிக்கு மருந்தான சஞ்சீவி

அழிபசி தீர்த்தலின் அவசியத்தேவை

உற்றுழி உதவி உயர்த்திய மேதை

அசுரப்பாய்ச்சலில் பாசனம் தொழில்கள்

உசரம் தொட்ட உயரிய தலைவன்

இலக்குகள் நோக்கிய திட்டங்கள்

இன்றைய  தமிழகத்தின் கட்டகங்கள்.

நெடுநோக்கில் இமயவெற்பு

தடம்பதித்த தமிழக நெருப்பு.

நேர்மையே இவரது தேசிய கீதம்

சொல்றேண்ணேன் என்ற சொல்மேகம்

“ஆகட்டும் பார்க்கலாம்” இது ஆயுர்வேதம்

தனக்கென வாழாத தலைமைக் கீதம்

முழங்கால் தொடும் சட்டை பிறர்

முழந்தாள் தொடாத தன்மானம்.

ராசாக்களை உருவாக்கிய ராசா

பெருந்தலைவரான கருப்பு ரோசா.

தொண்டுக்குத் தொண்டான தலைவன்.

பொன்னை பெண்னை விடுத்து

மண்ணை மணம் செய்த பீஷ்மன்.

வான் மழையாய் வாழ்ந்த முதல்வன்

இந்தியத்தின் இதயத் துடிப்பு.

ஏழைகளின் நாடித் துடிப்பு.

தமிழினத்தின் எளிய படைப்பு.

தமிழக அரசியலில் புதிய பதிப்பு.

இல்லானும் கல்லானும் எவருமில்லை

மனிதப் பூ மலர வைத்த மானுடப்பூ.

இந்தியாவின் ஆன்மாவுக்கு குறியீடு.

எந்நாளும் வரலாற்றின்  பொன்னேடு.

The post பெருந்தலைவா  பிரியமான  வாழ்த்து… appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இயக்க செய்திகள் – 16-07-2020
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு  அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.ராஜேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழகம் மீட்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ.மணிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், செயல் தலைவர்கள் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி, சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை மீட்டிட உறுதியேற்கப்பட்டது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் திருமலைப் பிள்ளை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல்தலைவரும், மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமான டாக்டர் கே.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் மற்றும் விருகை பட்டாபி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம் பகுதியிலுள்ள பெருந்தலைவர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருகை பட்டாபி மிகச்சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்.எத்திராஜ், ராமாபுரம் எம்.ஜி.மோகன், சுசீலா கோபால கிருஷ்ணன், ஜோதி பொன்னம்பலம், கே.கோபால சுந்தரம், வீ.மணி, மணி நாடார், டி.செல்வதுரை, டி.சுந்தரமூர்த்தி, ஜெய கீர்த்தி ராஜு மற்றும் ஏராளமான காங்கிரஸ் தோழர்களும், மகளீரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏழை எளியவர்களுக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது. நீண்டகாலத்திற்கு பிறகு அருமை நண்பர் விருகை பட்டாபி அவர்களின் முயற்சியால் 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நண்பர்களை காணமுடிந்தது.

The post இயக்க செய்திகள் – 16-07-2020 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இதயக்குரல்
காமராஜர் என்பது, தலைவர் தாங்கி நின்ற உருவத்திற்கான பெயர்ச்சொல் அல்ல, காமராஜர் என்பது, அவர் காத்துநின்ற தத்துவத்திற்கான வினைச்சொல்.

விருதுப்பட்டியில் எளிய தொண்டனாய் காங்கிரசை வளர்க்கத் துவங்கிய காமராஜ், அகில இந்திய காங்கிரஸ் தலைவராய் உயர்ந்தார். வரலாற்றின் எந்த தருணத்திலும். அவர் காங்கிரசை விட்டுக் கொடுத்ததேயில்லை.

கட்சி நடவடிக்கைகளில் மகாத்மா காந்தி அடிகளாலேயே விமர்ச்சிக்கப்பட்டவர். அவர், ஆனால் காங்கிரசை காத்து நின்றவர்.

இந்திய விடுதலைக்குப்பின் தேச வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட காங்கிரஸ் அரசுகள், இயக்கத்தை கட்டமைப்பதில் தகுந்த கவனம் செலுத்தாததை சுட்டிக்காட்டி 1964-ல் தலைவர் காமராஜர் அவர்கள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் முன்வைத்த காங்கிரஸ் சீரமைப்பு திட்டம் அவர் பெயராலேயே ‘காமராஜ் திட்டம்’ (K-Plan) என வழங்கப்பட்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிகாரப் பதவிகளைத் துறந்து இயக்கப் பனிகளில் ஈடுபடலாயினர் அதன்படி தலைவர் காமராஜரும் தமிழக முதலமைச்சர் பதவியைத் துறந்து இயக்கப் பணிக்குச் சென்றார்,

இந்தியாவின் மத்திய அரசும், பல மாநில அரசுகளும் காங்கிரஸ் வசம் இருந்த போதும், மக்கள் மனங்களில் விடுதலைப் போராட்ட கால காங்கிரஸ் இல்லாததை உணர்ந்து காங்கிரஸின் போர் குணம் திரும்ப வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே காமராஜ் திட்டம்.

ஜெயபிரகாஷ் நாராயணன் அன்றைய ஜனசங்கமான இன்றைய பாரதீய ஜனதா கட்சியை அன்னை இந்திராவுக்கு எதிரான தனது போராட்டத்தில் இணைத்துக் கொண்டபோது ‘நாளை நானும், நீயும் இருக்கமாட்டோம். காங்கிரஸ் இருக்கவேண்டும்’. என தீர்க்க தரிசனத்தோடு எச்சரித்தவர்.

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதை தானே இன்றைய பி.ஜே.பி. சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தலைவர் காமராஜரின் ஆழ்மனதை காங்கிரஸ் தொண்டர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

1967 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து ஆட்சி பறிபோனது, தலைவர் காமராஜரும், விருதுநகரில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதற்கடுத்த 22 மாதங்களில் வந்த நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக காங்கிரஸ்க்கு மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கினார்.

1967-1971 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறாமல் போனாலும், அந்த தோல்விகள்தான் மாபெரும் மக்கள் தலைவராய் காமராஜரை தமிழக மக்கள் மனங்களில் ஏற்றிவைத்தது. அதுதான் இன்று வரை தொடர்கிறது.

அறம் சார்ந்த பொதுவாழ்வு – ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகள் – தூய தொண்டுள்ளம் – தீவிரமான கட்சிப் பணிகள் – இதுதான் பெருந்தலைவர் விட்டுச்சென்ற கொள்கைகள்.

அது நாமக்கல்லில் பெருந்தலைவரின் இறுதி சொற்பொழிவு. நாமக்கல் நகர காங்கிரஸ் தேர்தல் நிதியாக 25000 ரூபாய் கொடுத்தது, அப்போது நான் தனியாக நிதி திரட்டி 1005 ரூபாய் அவரிடம் கொடுத்த போது, மகிழ்வாக பெற்றுக்கொண்டு அன்றைய சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் இந்த மாணவனையெல்லாம் இணைத்துக் கொண்டு உங்களால் கட்சி செய்ய முடியாதா? என்று எனக்காக கேள்வி கேட்டவர்.

காமராஜர் ஆட்சி என்கிறோம். காமராஜரால் நடைபயின்ற காங்கிரசை முதலில் நாம் உருவாக்குவோம்.

அன்னை சோனியாவின் தலைமையிலான காங்கிரசை மதிப்போம். அவரால் நியமனம் பெற்றுள்ள தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி வழி நடப்போம்.

பின்னர் காமராஜர் ஆட்சி அமைப்போம். இதுவே காமராஜரை உணர்ந்தோரின் இதயக் குரலாக இருக்கும்.

The post இதயக்குரல் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.