தமிழக அரசியல்

Opinions and Analysis on latest Tamil Nadu news. Including sharp focus on Tamil Nadu congress politics, secularism, democracy and social justice.

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுக்குக் கூடுதலாக 4 மணி நேரம் ஆகலாம் : ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்குத் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுக்கு இம்முறை கூடுதலாக 4 மணி நேரம் காலதாமதம் ஆகலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திரு. கே.எஸ். அழகிரி...

Read more

உத்தமர் ஓமந்தூரார்

பிப்ரவரி - 1: இன்று ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 125-வது பிறந்தநாள் ஆண்டு நிறைவு. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் அடிமை இந்தியாவின் சென்னை மாகாணத்தில் பல...

Read more

ஜல்லிக்கட்டு : அ.தி.மு.க. – பா.ஜ.க. முகத்திரையைக் கிழித்த ராகுல் காந்தி

''ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக,...

Read more

தலைவர் ராகுலின் தமிழ் வணக்கம்! விழாக்கோலம் பூண்ட மதுரை! ஜல்லிக்கட்டு வரலாறு படைத்தது!

மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண டெல்லியிலிருந்து தனி விமானத்தில் இன்று(14.1.2021) ராகுல் காந்தி மதுரைக்கு வருகை புரிந்தார். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள்...

Read more

தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே...

Read more

தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில், புதிதாக...

Read more

தொழில் வளர்ச்சி குன்றி வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று மக்களை ஏமாற்றும் எடப்பாடி அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்! – தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும், அந்நிய முதலீடுகள் பெறுவதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சாதனையாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்....

Read more

ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடு பொடியானது! பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் ரஜினி தப்பித்துக் கொண்டார்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை

கடந்த 2017 டிசம்பர் 31 இல் தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. அதைத்...

Read more

மூத்த காங்கிரஸ் தலைவர் டி. யசோதா மறைவு: தலைவர் ராகுல் காந்தி புகழாரம்!

திருமதி டி. யசோதாவின் மறைவு செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இழந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் குடும்பத்தின் மூத்த தலைவரை நாம் இழந்துள்ளோம். குரலற்றவர்களின் குரலாகத்...

Read more

டிசம்பர் 24 : தந்தை பெரியார் 47வது நினைவு நாள்! பெரியாரும் பெருந்தலைவரும்!

21 வயது நிறைந்தவர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில், 1952ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தந்தை பெரியார், அந்தத் தேர்தலில் காங்கிரஸைக் கடுமையாக...

Read more
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News