தேசிய அரசியல்

Opinions and Analysis on latest national news. Including sharp focus on Indian politics, economics and current affairs.

”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த காணொலி பேட்டி:சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு தேவையைப் பூர்த்தி...

Read more

”பா.ஜ.க.-விடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” : எரிமலையாய் வெடிக்கும் எழுத்தாளர் தேவனூரா

ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணின் இறப்பை நினைத்துப் பார்க்கும் போது திகிலூட்டுவதாக உள்ளது. இல்லை, அது இயற்கையான இறப்பு இல்லை. அது கொலை-உத்தரப்பிரதேச அரசின் பக்கபலத்துடன்...

Read more

கொண்டாட வேண்டிய ‘தனிஷ்க்’ விளம்பரத்தை இந்துத்வாக்கள் எதிர்ப்பது ஏன்?

பிரபல டைட்டான் குழுமத்தின் தனிஷ்க் நகைக் கடையின் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின்...

Read more

ஹத்ராஸ் வழக்கு: 3 நீதிபதிகள் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்துள்ளது கண்துடைப்பு. இந்த வழக்கை ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள்...

Read more

மோடிக்கு 8,400 கோடியில் விமானம்:; ராணுவ வீரர்களுக்குச் சாதாரண வாகனமா? : ராகுல் காந்தி கேள்வி

மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம் வாங்கும்போது, ராணுவ வீரர்களுக்கு மட்டும் சாதாரண வாகனங்களை அனுப்புவதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வாகனத்தில் சென்று...

Read more

பொது முடக்கத்திலும் ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி

கொரோனா பரவலையடுத்து, பொது முடக்கத்தைப் பிரதமர் மோடி அறிவித்தபிறகு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேலை இழந்து பசியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையைத் திரும்பத் தர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்...

Read more

இந்தியாவில் இதுவரை 15 கோடி பேர் வேலை இழப்பு: ட்விட்டரில் பொங்கி எழுந்த 40 லட்சம் இளைஞர்கள்

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு பிரச்சினை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இளைஞர்களின்...

Read more

தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்

''கொள்ளையடிக்கவே அதிகாரம்''. - கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை  நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான்...

Read more

துக்கத்தின் சக்தி: ஹத்ராஸ் பெண்ணின் இறுதிச் சடங்கை அதிகாரிகள் அனுமதிக்காதது ஏன்?

''ஹத்ராஸ்...''- பெயரை உச்சரித்தாலே குலை நடுங்குகிறது.கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்குக்குத் தடை விதிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? இறப்புக்காகத் துக்கப்படுவது ஓர்...

Read more

ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி: குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை

இமாச்சலப்பிரதேசத்தில்  மணாலி-லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியை இணைக்கும் வகையில் 9.10 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த குகைப் பாதைக்குக் கடந்த...

Read more
Page 14 of 24 1 13 14 15 24
  • Trending
  • Comments
  • Latest

Recent News