ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு நீதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரிகைபுரிந்த பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார்....




















