சீனாவின் வியூக ஆட்டம் சீனாவின் வியூகமும், தந்திர விளையாட்டும் என்பது என்ன? தலைவர் ராகுல் காந்தி கானொலி உரை
இது சாதாரணமாக எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல. சீனர்கள் நமது எல்லையில் உட்கார்ந்து கொண்டார்களே என்பதுதான் எனது கவலை. வியூக சிந்தனை இல்லாமல் சீனர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்....