இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை ! டாக்டர் மன்மோகன் சிங் புகழாரம் !
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அவர்களின் நூறாண்டு விழா – சிறப்பிதழ் ராஜீவ் காந்தியின் துயரகரமான மரணத்துக்குப் பிறகு அந்த அரசு அமைந்தது. நரசிம்ம ராவ் அரசின் பட்ஜெட்டில் ராஜீவ்...