Admin

Admin

பூனா ஒப்பந்தம்! உண்மை நிலை என்ன? – அ .அண்ணாமலை

பூனா ஒப்பந்தம்! உண்மை நிலை என்ன? – அ .அண்ணாமலை

தம்முடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவுமறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தியடிகளையும், அவர் தலைமையில் நடந்த சமுதாய மாற்றத்திற்கான மாபெரும் முயற்சிகளையும் மறைக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூகப்...

சளி, காய்ச்சல் கொரோனா அறிகுறியா?:  மருத்துவர்கள்  விளக்கம்

சளி, காய்ச்சல் கொரோனா அறிகுறியா?: மருத்துவர்கள் விளக்கம்

அன்புடையீர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயின் உண்மை தன்மையை தெளிவுபடுத்துகிற வகையில் மத்திய,...

தமிழகத்தை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!

விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரிடையாக சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, இந்த சட்டத்துக்கு ஒப்புதல்...

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? :  மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? : மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

'பிரெஞ்ச் டிசால்ட்' விமான தயாரிப்பு நிறுவனமும், ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ- வும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு ரபேல் தொடர்பான தொழில்நுட்பத்தை மாற்றாததை சிஏஜி...

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் ? ஏன் போராடுகிறோம் ?தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் ? ஏன் போராடுகிறோம் ?தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்

வானொலி மூலம் 27.9.2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, 'பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து விவசாயிகளை விடுவித்திருக்கிறோம். தங்கள் விளை பொருட்களை சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும்...

இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம்? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும்? தலைவர் கே.எஸ்.அழகிரி உருக்கம்!

இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம்? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும்? தலைவர் கே.எஸ்.அழகிரி உருக்கம்!

இந்தியாவின் தலைசிறந்த பாடகரும், 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்ற திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவு செய்தி கேட்டு...

ஊடகவியலாளர்களை பழிவாங்கும் பா.ஜ.க

இந்தியாவின் பன்முகத் தன்மை, பண்பாட்டை சீர்குலைக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!

சிபிஎஸ்இ 7 ஆம் வகுப்பு பாடத்தை ஆராயும் போது, இந்திய நாட்டின் வரலாறு இரு வேறு விதமாக கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாறு கற்பிக்கப்படுவதில் வட இந்தியாவும் தென்னிந்தியாவும்...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பா.ஜ.க.வின் அவசர சட்டங்கள் – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பா.ஜ.க.வின் அவசர சட்டங்கள் – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

சிறிதளவு அறிவு ஆபத்தானது; சிறிதளவு வாசிப்பும் அதைவிட அதிக ஆபத்தானது. தான் விரித்த வலையிலேயே பாஜக மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, பா.ஜக----ஆக இருந்தது. அந்த...

நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு – மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு

நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு – மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு

பதவிக்காலம் முழுவதும் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்குகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் பதவியிலிருந்து வெளியேறும்போது, அவர்களது செயல் திறன் குறித்து சட்ட சமுதாயம் மற்றும் சட்ட வர்ணனையாளர்கள் அளிக்கும்...

தமிழக அரசே! 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்க! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

பா.ஜ.க.அரசின் விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்கள். நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

மக்களவையில் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் அகாலி தளத்தை சேர்ந்த உணவுத்துறை...

Page 19 of 28 1 18 19 20 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News