ஓலமிட்டவர்களே, எங்கே ஓடி ஒளிந்தீர்கள் : தப்ளிக் ஜமாத்தின் 36 வெளிநாட்டினர் விடுதலை செய்தி தெரியுமா?
டெல்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நாடு முழுவதும் கொரோனாவைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. அவர்களுக்கு...




















