Comments on: ஆதியின் கடிதம்

By: Gunasekaran .K
நான் காங்கிரஸில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே  ஆனாலும்

செய்வதைத் திருந்தச் செய் ,

ஆழம் தெரிந்து காலை விடு

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

இதுபோன்ற  பொன் மொழிகளையும்  இன் மொழிகளையும் தெரிந்து அரசியலில் இறங்கி இருக்கிறேன்

நான் சிறுவயது முதலில்  பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கொண்டவன் ஏனென்றால்  பத்து வயதாக இருக்கும் போதே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன் நான் குடியுரிமை பணிக்காக சிறுவயதிலிருந்தே படிக்கத் தொடங்கியிருந்தேன் டீ காபி குடிக்க மாட்டேன் ஆனால் பத்திரிக்கை படிப்பதற்காக காப்பி கடைக்குச் சென்று உட்கார்ந்து பேப்பரை மட்டும்  படித்து விட்டு வந்து விடுவேன் .

இப்படியாக காலங்கள் உருண்டோடி எந்த நகரத்துக்கு சென்றாலும் மாவட்ட மைய நூலகத்தில் சென்று குடியுரிமைப் பணி அன்றாடச் செய்திகளையும் படித்து தேர்வு முறைக்காக எழுதிக் கொள்வேன் அரசியலுக்கு வந்த பின் எந்த நாளிதழ் படிக்க வேண்டும் என்று பெரிய குழப்பமாக இருந்தது எனது நண்பர் ஒருவர் தீக்கதிர் படிக்கலாம் என்று சொன்னார் தீக்கதிர் ஒரு வருட சந்தா தொகை ஆயிரத்து 500 ரூபாய் கட்டி விட்டேன் அடுத்த இதழாக நமது தேசிய முரசை ஆரம்பிக்கிறோம் என்று அறிவித்தபோது   மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது  ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாகவே காங்கிரசுக்காக ஒரு பத்திரிக்கை இல்லையே என்று கவலை இருந்தது நாமே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தால் என்ன என்று கூட என் மனதுக்குள் ஒரு ஆசை குடிகொண்டிருந்தது அதனால்தானோ என்னவோ தேசிய முரசு வந்தவுடன் ஆவலாக விசாரித்து கோபண்ணாஅவர்களையும்  நான் தொடர்பு கொண்டேன் இந்த தேசிய முரசு படிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செய்திகள் சாதனைகள் மற்றும் அரசியல் செய்திகளை அன்றாட பாமரனுக்கும் பரவிட செய்தல் வேண்டும்தமிழக  காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு விஸ்வரூப தரிசனத்தை மக்களுக்கு தரவேண்டும் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமல்படுத்தி மக்களுக்கு சேவை செய்து தமிழனாக தமிழக வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை துறையில் நமது தேசிய முரசும் ஒரு முக்கிய தூணாக இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது

நன்றி இப்படிக்கு கே குணசேகரன்

இலக்கிய அணி ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

By: A. Gopanna
In reply to Naa. Periyasamy.

உங்கள் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி !

By: Naa. Periyasamy
“தேசிய முரசு ” இணைய இதழா வருவதை இன்றுதான் (19.07.2020) அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி. வரவேற்கிறோம்.

தேச விடுதலைப் போராட்டத்தில் வளர்க்கப்பட்ட, வளர்ந்து வலிமை பெற்ற மரபுகளில் முற்போக்கு தன்மை கொண்டதை முன்னெடுப்பதும், கால வளர்ச்சியில் கை விடப்பட வேண்டியவைகளை தயக்கமின்றி உதறி தள்ளவும் தயக்கம் கொள்ளக் கூடாது.

அச்சு வாகனத்தில் வந்த ‘தேசிய முரசு’ இதழின் வாசகன் என்கிற முறையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நண்பர்கள் அனைவரையும் ‘தேசிய முரசு’ வாசியுங்கள். விவாதியுங்கள். முன்னெடுத்துச் செல்லுங்கள்.

சுயசார்பு இந்தியா, தேச பாதுகாப்பு, தேச பக்தி என்ற ‘வாய்ச்சவடால் ‘ பேர்வழிகளை நிதி மூலதன சக்திகள் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆபத்தை உணர வேண்டும்.

நமது தாய் நாட்டை பாதுகாப்பது என்பது ‘தேர்தல் ‘ நடவடிக்கையாக மட்டும் சுருங்கி விடக்கூடாது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் மதவெறி சக்திகளை எதிர் கொள்ள ‘தேசிய முரசு’ போர் முழக்கமாக ஒலிக்க வேண்டும் .

சாண் ஏறினால் முழம் சறுக்கும் கசப்பான அனுபவம் திரும்ப திரும்ப வருகிற போதும் கொள்கை வழிப் பயணத்தை தொய்வின்றி முன்னெடுக்கும் சகோதரர் திரு ஆ கோபண்ணா வெற்றி பெற வேண்டும். அது அவரது வெற்றி மட்டும் அல்ல தேசத்தின் வெற்றியாக அமையும். தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்.

அன்புடன்,

நா பெரியசாமி Ex MLA ,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி