• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

ஆசைப்பட்ட பிரதமர் பதவியை அடையாத அத்வானி

by எம்.மலைமோகன்
28/07/2020
in தேசிய அரசியல்
1
ஆசைப்பட்ட பிரதமர் பதவியை அடையாத அத்வானி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

”பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத்துக்காக நாட்டின் மத நல்லிணக்கத்தை குழிதோண்டிப் புதைத்தவர் அத்வானி. இவ்வளவு செய்தும் அவர் கடைசி வரை பிரதமராக முடியவில்லை” என்று கோடிட்டு காட்டுகிறார் சிறப்பு செய்தியாளர் சுஜாதா ஆனந்தன்.

நேஷனல் ஹெரால்டு இணைய தளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் விவரம்:

ராமஜென்ம பூமி இயக்கம் ஆரம்பித்து இந்தியாவை மத ரீதியான பாதைக்கு அழைத்துச் சென்றவர் லால் கிருஷ்ண அத்வானி. இன்று   பரிதாபத்துக்குரிய நபராக இருக்கும் அத்வானியின் கண் முன்னே தான், நூற்றாண்டு பழமைவாய்ந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட  அடிக்கல் நாட்டும் பணியில் சங்பரிவார் மும்முரமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அத்வானியின் சிந்தனை எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன். இந்த நிகழ்வு சரியானதா என்ற எண்ண ஓட்டம் அவருள் ஓடும் என்றே எண்ணுகின்றேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என ஒரு கல்வெட்டில் அவர் பெயர் இடம்பெயரக்கூடும். எனினும், இன்று இந்தியா இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டதற்கு அடித்தளம் அமைத்தவர் அத்வானி என்பதை அந்த கல்வெட்டு பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

இன்று இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக பிரதமர் மோடியை நான் குற்றஞ்சாட்டப் போவதில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவைப் பற்றிய கேள்விக்குரிய கல்வியும், போதனை பிரச்சாரமும் கொண்டிருந்த மோடியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அத்வானிக்கு நிச்சயம் நல்லது என்னவென்று தெரிந்திருக்கும்.

அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை, அத்வானியை கண்ணனின் தோராட்டி அர்ஜுனனாக காட்டியது எல்லாம் பாரதிய ஜனதாவின் கல்லா பெட்டியில் சேமிப்பாக நிறைந்துவிட்டது. ஆனால், கடைசி வரை அது அத்வானிக்கு பயன் இல்லாமல் போய்விட்டது.

தன் சொந்த கொள்கைக்கோ அல்லது நம்பிக்கைக்கோ அத்வானி உண்மையாக இருந்ததில்லை என்பதை நான் எப்போதும் உறுதியாகச் சொல்வேன். அவர் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, முகமது அலி ஜின்னாவை மதசார்பற்றவர் என்று பாராட்டினார்.

அந்தவகையில், ஜனநாயக மற்றும் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த போதிலும், அதற்கு எந்த பதிலும் தராத பிரதமர் மோடியை பாராட்டுகின்றேன்.

பைபிளில் கூறியபடி, அவர் மன்னிக்கப்படலாம். அவர் என்ன தவறு செய்கிறார் என்பது உண்மையில் தெரியாது. ஆனால், அத்வானிக்கு நன்றாகவே தெரியும். ஜின்னாவின் மதச்சார்பின்மையை பேசுவதன்மூலம் இந்தியாவில் உள்ள மதசார்ற்ற தலைவர்களை கவரமுடியும் என  நினைத்தார்.

ஒன்றுபட்ட தேசத்தையும் அதன் நல்லிணக்கத்தையும் அழிக்க முற்படுவதில் ஜின்னாவும், அத்வானியும் ஒன்றே என்பது என் கருத்து.

சுதந்திரத்துக்குப் பிறகு, ஜின்னாவும் அத்வானியும் அவர்களது ஒற்றை லட்சியத்தை அடைவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.

‘கர்ம வினை’ என்று ஒன்று இருக்கிறதே. அது ஒவ்வொரு முறையும் அத்வானி இந்த நாட்டின் பிரதமராவதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தது. ஹவாலா ஊழல் தொடர்பாக முதல் முறை பதவி தட்டிப்பறிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் உடல்நலம் குன்றியபோது, அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று அத்வானி பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் விதி வலியதல்லவா! காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதன்பிறகு, அத்வானிக்கு ஆர்எஸ்எஸ் முழுமையாக ஓய்வு கொடுத்தது.  ஆனால், பிரதமராக வேண்டும் என்ற ஒற்றை ஆசைக்காக, மதசார்பற்ற இந்தியாவை சீர்குலைத்த அத்வானிக்காக நான் உண்மையிலேயே வருத்தப்படப் போவதில்லை!

இவ்வாறு சுஜாதா ஆனந்தன் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தேர்தல் பத்திரங்களில் நிதியை குவித்த பா.ஜ.க!

Next Post

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சட்டம் இயற்றினால் சாத்தியமாகிவிடுமா?

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சட்டம் இயற்றினால் சாத்தியமாகிவிடுமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சட்டம் இயற்றினால் சாத்தியமாகிவிடுமா?

Comments 1

  1. Dr.G.RAMAKRISHNAN says:
    5 years ago

    Very Excellent

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com