• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

மர்மம் + ரகசியம் = பி எம் கேர்ஸ்

by ஆ. கோபண்ணா
27/07/2020
in தேசிய அரசியல்
0
மர்மம் + ரகசியம் = பி எம் கேர்ஸ்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிஎம் கேர்ஸ் நிதியை (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாண நிதி) பிரதமர் மோடி தொடங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பிஎம் கேர்ஸ்

நிதி தொடங்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது.

மறுநாளே, எல்லா பக்கங்களிலும் இருந்தும் நன்கொடை கொட்டியது. இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் எவ்வளவு பணம் பிஎம் கேர்ஸுக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?

‘இல்லை’ என்பது தான் பதில்.

அதனால் நாம் கேட்கிறோம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிஎம் கேர்ஸ் நிதி ஏன் வரவில்லை?

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, இது அறக்கட்டளை, அரசுக்குட்பட்டதல்ல என்று  பதில் வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்கும் விடை தேடினோம்.

அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவின் கீழ், உருவாக்கப்படும் எந்த ஓர் அமைப்பும் அரசு என்று கருதப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.

இதன்படி, பிஎம் கேர்ஸ் நிதியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் :

1. பிஎம். கேர்ஸ் பிரதமரால் தொடங்கப்பட்டது என்பதால், இது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம். பிரதமரின் நிவாரண நிதி, பிஎம். கேர்ஸ் இரண்டுக்கும் பிரதமரே தலைவர் என்பதால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிஎம் கேர்ஸும் வரும்.

2. பிஎம்.கேர்ஸை பிரபலப்படுத்த அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நன்கொடைகளும் பெறப்பட்டன. பிஎம். கேர்ஸ் அறக்கட்டளையாக இருந்தால், இவ்வாறு அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்படுமா? எந்த அறக்கட்டளையாவது நன்கொடை கேட்டு இந்திய தூதரகத்தின் இணையத்தில் விளம்பரம் கொடுத்திருக்குமா?

3. அறக்கட்டளையாக இருக்கும் பட்சத்தில், அரசின் இணைய முகவரியை பயன்படுத்தியது ஏன்? அரசின் 6 வகையான அலுவலகங்களுக்கு மட்டுமே இணைய முகவரி பயன்படுத்தப்படுகிறது என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.

அவை…

* குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் அலுவலகம்

* அமைச்சர்கள் அல்லது அரசுத் துறைகள்

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள்

* இந்திய நாடாளுமன்றம்

* நீதித்துறை

* சட்டசபை மற்றும் அரசு நிறுவனங்கள்

இந்த நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் வராத, அறக்கட்டளையான  பிஎம் கேர்ஸ் நிதிக்கு  அரசு இணைய தள முகவரியை எப்படி பயன்படுத்த முடியும்?

4 . பிஎம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்தால், 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு, அரசு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

5.  சிஎஸ்ஆர் எனப்படும் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியை பெறும் வகையில், மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, மத்திய அரசின் பொதுத்துறை  நிறுவனங்கள் பல கோடிகளை பிஎம். கேர்ஸ் நிதிக்கு கொடுத்தன. பிஎம் கேர்ஸுக்கு நன்கொடை கொடுத்த பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும்போது, நன்கொடையை பெற்றுக் கொண்ட பிஎம்.கேர்ஸுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாதா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிஎம் கேர்ஸ் நிதி குறித்த பதில் கிடைக்கவில்லை.  முற்றிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றே இதற்கு அர்த்தம்.  மக்கள் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளனர், அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியாது.

இது சரியா? நிச்சயம் இல்லை!

“பிஎம் கேர்ஸ் நிதி விசயத்தில் ரகசியமும் மர்மமும் தொடர்கிறதே ஏன் ?”

‘விடை’  தேடி  தொடர்கிறது இந்த கேள்வி.

Previous Post

மத்திய அரசுக்கு பாடம் புகட்டிய உயர்நிதிமன்றம்! தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்பு!

Next Post

நாட்டை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்: முதல் குறி தமிழகம்?

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
நாட்டை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்: முதல் குறி தமிழகம்?

நாட்டை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்: முதல் குறி தமிழகம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com