• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

இந்திய எல்லைக்குள் 40 ஆயிரம் சீனப் படைகள்: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

by ஆ. கோபண்ணா
25/07/2020
in தேசிய அரசியல்
0
ajay maken delhi press meet
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

‘இந்திய எல்லைக்குள் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இருக்கும் விசயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா?” என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது.

புதுடெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கென் கூறியதாவது:

சீனப் படைகள் இன்னும் இந்திய எல்லையில் ஊடுருவியிருப்பதை சில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது போன்ற முக்கிய செய்திகளை அரசு தவிர்ப்பதை விட, சில ஊடகங்கள்தான் அதிகம் தவிர்த்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு முன்பு  கேள்விகளை  வைக்க விரும்புகின்றேன். அதற்கு மோடி அரசு பதில் தரவேண்டும்.

* ரோந்து முனை 10 மற்றும் ரோந்து முனை 13 ஆகியவற்றுக்கு இடையில், சீனப் படைகளால் இந்திய ராணுவத்தினர் பிடிக்கப்பட்டனர். இதில் நம் எல்லை எது?

* நம் எல்லையில் உள்ள தேஸ்பங்க் பிளைன்ஸ் மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதியில் வலுக்கட்டாயமாக சீனப் படைகள் ஊடுருவிய பின், அங்கு கட்டுமானப் பணிகளை தொடங்கியிருக்கிறார்களா?

* நம் எல்லைப் பகுதியிலிருந்து  8 கி.மீ. தொலைவில் சீனப் படைகள் ஊடுருவிய பின், இந்தியப் படைகளை மோடி அரசு பின்வாங்க சொன்னதா?

* நம் எல்லையை ஒட்டி சீனா விமான தளம் அமைப்பது நமக்கு அச்சுறுத்தல் இல்லையா?

* ஒப்பந்தத்தின்படி,  நம் எல்லையை விட்டு சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பின்வாங்கவில்லை என்பது அரசுக்கு தெரியுமா? இது குறித்து மோடி அரசு அமைதி காப்பது ஏன்? நடவடிக்கை எடுக்க ஏதும் திட்டம் உள்ளதா? இதைப் பற்றி உங்களிடத்தில் தெரிந்து கொள்ள நாடு காத்திருக்கிறது.

* பல நாளேடுகளும், சாட்டிலைட் படங்களும், ராணுவ ஜெனரல்களும், பாதுகாப்பு அமைச்சரும் கூட, ஊடுருவல் நடந்திருப்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். இவர்களது கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவல் இல்லை என்று பிரதமர் மோடி கூறியது பொய் என்று ஆகிறது. அதாவது, ஜுன் மாதம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்களை தவறாக திசை திருப்பியிருக்கிறார் பிரதமர்.

* சீனாவுடன் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் ஏற்படாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுவதன் அர்த்தம் என்ன?

* சீனாவின் கட்டுமானங்களை தடுக்க மோடி அரசு எத்தகைய கொள்கையை, வியூகத்தை வகுத்துள்ளது?

இப்போதெல்லாம் நீங்கள் நீதிமன்றம் செல்லும்போது, சாதகமான முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. எங்களுக்கு சாதகமாக முடிவு வராது என்று முன்னரே நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்வோம்.

நாங்கள் நீதிமன்றத்துக்கு போகும்போதும், எங்களுக்கு சாதகமாக முடிவு வராது என தயார்படுத்திக் கொள்வோம். இது சட்ட ரீதியான போராட்டம் மட்டுமல்ல, இது அரசியல் போராட்டமும் கூட. சட்டப் போராட்டம் என்பது முழுமையான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி. எங்களுக்கு நன்றாகவே தெரியும். எங்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காது. எனவே எங்களது அரசியல் திட்டங்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இப்போது முக்கியம். அந்த நம்பர் எங்களிடம் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர்  அஜய் மக்கென் கூறினார்.

Previous Post

மோடி ஆட்சியில் தொடரும் ஜனநாயகப் படுகொலைகள்!

Next Post

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை - 25-07-2020

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே – தலைவர் கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை - 25-07-2020

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com