• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

தமிழக அரசே! பால் உற்பத்தியாளர்களை பாதுகாத்திடுக! – தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை – 21.07.2020

by Admin
21/07/2020
in ஏவுகணைகள்
2
கொரோனாவை ஒழிக்காமல் 12000 கோடி ரூபாயில் நெடுஞ்சாலை டெண்டரா? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மத்திய பா.ஜ.க. அரசின் தவறான விவசாயக் கொள்கையின் காரணமாக விளை பொருளுக்கு  குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாக விற்கப்படுவதால், கடுமையான நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளின் விளை பொருள்களுக்கு பெற்றுத் தருவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை.

விவசாயிகளின் வருமானத்திற்கு உதவி செய்கிற வகையில் கறவை மாடு வளர்ப்பு நமது கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கிராமங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்கள் ஒன்று அல்லது இரண்டு கறவை மாடுகளை வைத்துக் கொண்டு அவற்றைப் பராமரித்து, அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்பதன் மூலம் கிடைக்கிற வருமானத்தை வைத்து தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கவனித்து வருகின்றனர். தமிழகத்தில் தினசரி சுமார்  160 லட்சம் லிட்டர் பால் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை  25 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களில்  அதிகப்படியான பால் பொருட்கள், பவுடர்கள் தேங்கியுள்ளதால் பணப் புழக்க நெருக்கடியில் தனியார் நிறுவனங்கள் சிக்கி சிரமப்படுகின்றன. அதேநேரத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய்  8 வரை குறைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல இடங்களில் வாரத்தில் ஒருநாள் பால் கொள்முதலுக்கு விடுப்பு கொடுக்கப்படுகிறது. இத்தகைய போக்கின் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பாக,  தமிழக அரசு ஆவின்  நிறுவனம்   ஒரு நாளைக்கு  46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்  செய்கிறது. அந்த வகையில் பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனம் திடப்பொருள் அல்லாத பாலின் (Solid not Fat- SNF) அளவை 8 சதவிகிதத்திற்கும் குறைவான பாலை நிராகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் 10 முதல் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பால் இப்போது தினமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வருமானத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கொள்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏழை விவசாய குடும்பங்கள் அன்றாட வருமானத்திற்கு பால் உற்பத்தியை நம்பியிருக்கிற போது, ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையே  கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள் தங்களது கறவை மாடுகளை இறைச்சிக்காக குறைந்த விலையில் கேரளாவிற்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதுகாக்கிற வகையில் விவசாயிகள் உபத் தொழிலாக செய்து வருகிற   பால் உற்பத்தியை பாதிக்காத வகையில்,  ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Previous Post

கவலைப்படாத 'பி எம் கேர்ஸ்': என்ன ஆனது ரூ. 9 ஆயிரம் கோடி? துக்ளக் குருமூர்த்தி பதில் கூறுவாரா?

Next Post

பா.ஜ.க.வின் பூச்சாண்டி காங்கிரஸிடம் எடுபடாது!

Admin

Admin

Next Post
பா.ஜ.க.வின் பூச்சாண்டி காங்கிரஸிடம் எடுபடாது!

பா.ஜ.க.வின் பூச்சாண்டி காங்கிரஸிடம் எடுபடாது!

Comments 2

  1. M. விவேகானந்தன் says:
    5 years ago

    காங்கிரஸ் சம்பந்தமான செய்திகள் அதிகமாக வர வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பற்றி இளைஞர்களை கவரும் வகையில் புதிய தொடர் எழுத வேண்டும்.

    Reply
    • A. Gopanna says:
      5 years ago

      நன்றி

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com